ta_tn/ACT/22/25.md

1.5 KiB

சவுக்கு

இவைகள் தோல் வார் அல்லது மிருகத்தின் தோல்.

ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா?

பவுலை அடிப்பதைக்குறித்து நூற்றுக்குஅதிபதி தன்னைத்தானே கேள்வி கேட்கச்செய்யும்படிக்கு இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமில்லை!"

"நீ என்ன செய்யப்போகிறாய்?"

அவன் பவுலை அடிக்கவேண்டுமா என்பதைக்குறித்து சேனாபதியைச் சிந்திக்கச் செய்ய இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. "நீ இதைச் செய்யக்கூடாது!"