9 lines
1.5 KiB
Markdown
9 lines
1.5 KiB
Markdown
|
# சவுக்கு
|
||
|
|
||
|
இவைகள் தோல் வார் அல்லது மிருகத்தின் தோல்.
|
||
|
# ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா?
|
||
|
|
||
|
பவுலை அடிப்பதைக்குறித்து நூற்றுக்குஅதிபதி தன்னைத்தானே கேள்வி கேட்கச்செய்யும்படிக்கு இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. மாற்று மொழிபெயர்ப்பு: "ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமில்லை!"
|
||
|
# "நீ என்ன செய்யப்போகிறாய்?"
|
||
|
|
||
|
அவன் பவுலை அடிக்கவேண்டுமா என்பதைக்குறித்து சேனாபதியைச் சிந்திக்கச் செய்ய இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது. "நீ இதைச் செய்யக்கூடாது!"
|