ta_tq/JHN/11/15.md

4 lines
1.0 KiB
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 19:58:24 +00:00
# லாசரு மரித்தபோது தான் அங்கே இல்லாததைக் குறித்து ஏன் சந்தோஷப்படுவதாக
இயேசு கூறினார் ? இயேசு: நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாவதற்கு ஏதுவுன்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன் என்றார் [11:15].
# யுதேயாவுக்கு அவர்கள் சென்றால் அங்கே என்ன சம்பவிக்கப்போவதாக தோமா நினைத்தான் ?
தோமா, அவர்கள் அனைவரும் மரிக்கப்போவதாக கருதினான் [11:16].