ta_tn/ACT/22/30.md

517 B

தலைமை சேனாபதி

600 போர்ச்சேவகர்களின் இராணுவஅதிகாரி.

அவன் பவுலைக் கீழேக் கொண்டுவந்தான்

கோட்டையிலிருந்து, அங்கே தேவாலய பிரகாரங்களுக்குச் செல்வதற்காக கீழேச்செல்லும் படிக்கட்டுகள் இருந்தன.