ta_tn/ACT/22/27.md

1011 B

அவனிடத்தில் சொன்னான்

"பவுலிடத்தில் சொன்னான்"

நான் குடியுரிமையைச் சம்பாதித்தேன்

"நான் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்" அல்லது "நான் குடிமகனானேன்"

"நான் ரோமக் குடிமகனாகப் பிறந்தேன்"

"நான் ரோமக் குடிமக்களின் குடும்பத்தில் பிறந்ததினால், நான் ரோமக் குடிமகனாக இருக்கிறேன்."

அங்கே இருந்த மனிதர்கள்

"திட்டமிட்டிருந்த மனிதர்கள்" அல்லது "ஆயத்தமாகிக்கொண்டிருந்த மனிதர்கள் "