ta_tn/ACT/22/19.md

1.1 KiB

பவுல் தொடர்ந்து பேசுகிறார்.

அவர்களே அறிந்திருக்கிறார்கள்

எருசலேமிலுள்ள விசுவாசிக்காத யூதர்கள்.

அவர்களை அடித்து

"அடிகளினாலே அவர்கள் தண்டிக்கப்படும்படிக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது"

ஒவ்வொரு ஜெபஆலயம்

எருசலேமிலெங்குமுள்ள ஜெபஆலயங்களில் யூதவிசுவாசிகள் யாராவது பங்குபெறுகிறார்களா என்று பவுல் தேடினான்.

ஸ்தேவானுடைய இரத்தம்...சிந்தப்பட்டது

ஒருவன் மரிக்கும்வரைக்கும் கொடூரமாக அடிக்கப்படுவதற்கு இது விளக்கமாயிருக்கிறது.