ta_tn/ACT/22/17.md

814 B

பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.

நான் ஞானதிருஷ்டியடைந்தேன்

"எனக்கு தரிசனம் தோன்றியது" அல்லது "தேவன் மனிதனுக்கு தரிசனம் தந்தார் "

அவர் எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்

"இயேசு எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்"

அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

"எருசலேமில் வாழ்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "