ta_tn/ACT/22/14.md

1.6 KiB

பவுல் தொடர்ந்து பேசுகிறார்.

பின்பு அவன் சொன்னான்

"பின்பு அனனியா சொன்னான் "

அவருடைய சித்தம்

"தேவன் திட்டமிடுவதும் மற்றும் சம்பவிக்கவிருப்பதும்"

நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள்?

மாற்று மொழிபெயர்ப்பு: "காத்திருக்கவேண்டாம்!" அல்லது "தாமதிக்கவேண்டாம்!" பவுல் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று உற்சாகப்படுத்துவதற்காக இந்த அணி இலக்கணக்கேள்வி பயன்படுத்தப்பட்டது

உன் பாவங்கள் போகக் கழுவப்பட்டு

ஒருவனுடைய சரீரத்தைக் கழுவுதல் கரைகளை நீக்குவதைப்போல, மன்னிக்கப்படுவதற்காக இயேசுவினுடைய நாமத்தை அழைப்பது, ஒருவனுடைய உள்ளார்ந்த மனிதனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறது. "உங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பைக் கேளுங்கள்."