ta_tn/ACT/22/12.md

1016 B

பவுல் தொடர்ந்து கோட்டையின் படிகளிலிருந்து யூதக்கூட்டத்தினருடன் பேசுகிறார்.

வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன்

தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதைக்குறித்து அனனியா மிகுந்த கரிசனையுள்ளவனாக இருந்தான்.

நன்றாக பேசப்பட்டது

"மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பையுடைய"

அந்த நேரமே

"அந்த சமயத்தில்" அல்லது "உடனே." இது, உடனடியாக ஏதோ நடந்தது என்று பொருள்படும் மரபுச்சொல்.