ta_tn/ACT/22/01.md

923 B

பவுல் ஜனங்களோடு பேசுகிறார்.

சகோதரரே, பிதாக்களே

இது, பவுல் தன்னை ஒத்த வயதையுடையவர்களும் மூத்தவர்களுமான மனிதர்களை அணுகுகின்ற நாகரீகமான வழியாகும்.

என்னுடைய நியாயத்தைக் கேளுங்கள்

"தயவுசெய்து என்னுடைய நியாயத்திற்கு செவிகொடுங்கள்"

நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுவது

"நான் உங்களுக்குமுன் வைப்பது"

எபிரேயபாஷை

"அவர்களுடைய எபிரேயபாஷை"