Go to file
ghayden 5ba69d6405 Force Catalog Processing 2021-08-02 23:45:54 +00:00
checking initial conversion 2021-07-31 10:03:17 -06:00
intro initial conversion 2021-07-31 10:03:17 -06:00
process initial conversion 2021-07-31 10:03:17 -06:00
translate line endings 2021-07-31 10:12:09 -06:00
LICENSE.md initial conversion 2021-07-31 10:03:17 -06:00
README.md Force Catalog Processing 2021-08-02 23:45:54 +00:00
manifest.yaml version 10.1 2021-07-31 10:04:10 -06:00

README.md

Tamil tA

STR https://git.door43.org/unfoldingWord/SourceTextRequestForm/issues/506

அன்ஃபோல்டிங் வோர்ட் மொழிபெயர்ப்புக் கழகம்

விவரித்தல்

அன்ஃபோல்டிங் வோர்ட் என்ற மொழிபெயர்ப்புக் கழகமானது கிருஸ்துவ வேத நூல் மொழிபெயர்ப்பின் சுருக்கப்பட்ட விளக்கத்தைத் தருகிறது மற்றும் உலகளாவிய திருச்சபை நம்பகமான மொழிபெயர்ப்புகளை வரையறுக்கின்றது என்பதைக் கண்டறிந்து கொள்கிறது. இது மொழிபெயர்ப்பாளர்களுக்கு கிருஸ்துவ வேத நூலின் நம்பகமான மொழிபெயர்ப்புகளைத் தங்களுடைய சொந்த மொழியில் எவ்வாறு உருவாக்குவது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகிறது.

பதிவிறக்கம் செய்தல்

நீங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புக் கழகத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புகிறீர்கள் எனில்,

 இங்கே செல்லுங்கள்: https://unfoldingword.bible/academy/. tA இத்துடன் [tS] (http://ufw.io/ts) மற்றும் [tc] (http://ufw.io/tc) இவைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

tA வை செம்மைப்படுத்துதல்

செம்மைப்படுத்துவதற்கு உங்களுடைய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க தயவுசெய்து issue queue ஐப் பயன்படுத்தவும்.

நீங்கள் பரிந்துரை செய்த மாற்றங்களைச் செய்ய விரும்புகிறீர்கள் எனில், ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தி அதன்படியே அவற்றை செய்யலாம். [protected branch workflow] (https://forum.ccbt.bible/t/protected-branch-workflow/76) இதில் உள்ள ஆவணத்தின் படிப்படியான அறிவுறுத்தல்களைப் பார்க்கவும்.

அமைப்பு முறை

tA வானது எளிமையான மார்க்டௌன் அமைப்பில் எழுதப்பட்டு மேலும் இந்த வகையைப் பின்பற்றி  Resource Container Manual ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு இந்த இணைப்பைக் காண முடியும் எனினும் இங்கே சுருக்கமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குறிப்பேடும் தனக்கென ஒரு தகவல் தொகுதி களஞ்சியத்தைக் கொண்டுள்ளது (உதாரணமாக, சரிபார்க்கும் குறிப்பேடு என்பது [checking] (https://git.door43.org/unfoldingWord/en_src/branch/master/checking) directory) இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியும் தனக்கென ஒரு குறிப்பேட்டிற்குள் தகவல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொன்றிலும் மூன்று கோப்புகள் உள்ளன:

  • 01.md - இது முதன்மையான கருத்துத் தொகுதியாகும்
  • sub-title.md - இந்த கோப்பில் இருக்கும் வினாக்களுக்கான விடைகள் ஆனது தொகுதியில் இருக்கிறது.
  • title.md - தொகுதியின் தலைப்பு இதில் இருக்கிறது

ஒவ்வொரு குறிப்பேட்டுத் தகவல் தொகுதியும் YAML அமைப்பிலான கோப்புகளாக உள்ளன. 'toc.yaml' என்ற கோப்பானது அட்டவணை பொருளடக்கத்தை குறியாக்கம் செய்கிறது மற்றும் config.yaml என்ற கோப்பானது தொகுதிகளுக்கு இடையேயான சார்புகளைக் குறியாக்கம் செய்கிறது.

GL மொழிபெயர்ப்பாளர்கள்

tA மொழிபெயர்ப்புச் சித்தாந்தம்

tA வை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது என்ற சித்தாந்தத்தைப் படிப்பதற்கு தயவுசெய்து [Translate translationAcademy](http://gl-manual.readthedocs.io/en/latest/gl_translation.html

translating-translationacademy) கட்டுரையைப் பார்க்கவும்Gateway Language Manual.

நீங்கள் ஆன்லைனில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள் எனில், தயவுசெய்து Door43-Catalog/en_ta என்ற களஞ்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பின்னர்: Translate Content Online இந்த பணி ஆகும். .

tA வை மொழிபெயர்ப்பதற்கான தொழில்நுட்ப ரீதியிலான தகவல்கள்

எந்த ஒரு கோப்புகளுக்கும் அல்லது தகவல் தொகுதிகளுக்கும் மறுபெயரிடக் கூடாது. கோப்புகளின் உள்ளே என்ன இருக்கிறதோ அதை மட்டுமே மொழிபெயர்க்க வேண்டும். நீங்கள் config.yaml மற்றும் toc.yaml போன்ற கோப்புகளில் ஒரு புதிய தொகுதியைச் சேர்க்கும் வரை அதை மாற்ற வேண்டியதில்லை. நீங்கள் மொழிபெயர்த்து முடிக்கும் போது, toc.yaml என்ற கோப்பின் தலைப்பு பகுதியை நீங்கள் விருப்பப்பட்டால் புதுப்பிக்கலாம், ஆனால் இந்த கோப்புகளில் வேறு எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது.

  • tA வில் சேர்க்கப்படும் உருவப் படங்களின் அகலமானது 600px க்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

 அசல் உருவப் படங்களைப் பயன்படுத்தியதற்கான பட இணைப்புகளைத் தவிர்க்கவும்.

  • ஹைப்பர்லிங்க் களுக்கு கீழ்க்கண்ட இந்த (மற்ற கட்டுரைகளின் இணைப்புகள் அல்லது இணையதளத்தின் மற்ற பக்கங்களுக்கு) முறையைப் பின்பற்றவும்: [text to display](http://www.example.com). நீங்கள் சதுர அடைப்புக்குள் இருக்கும் “காட்சிப்படுத்தப்பட்டுள்ள உரையை" மொழிபெயர்க்கலாமே தவிர அடைப்புக்குள் இருக்கும் வலைத்தள முகவரி அல்ல.

நீங்கள் கூடுதல் தொகுதிகளைத் தாராளமாகச் சேர்க்கலாம். tA வின் வெளியீட்டின் போது புதிய தொகுதிகள் ஆனது அதன் பொருட்டு சேர்க்கப்பட வேண்டும், இதற்குப் பின்வரும் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்:

  • நீங்கள் குறிப்பேட்டு தகவல் தொகுதியிலிருந்து ஒரு தகவல் தொகுதியை உருவாக்க வேண்டும் (மொழிபெயர்ப்புத் தகவல் தொகுதியைப் போன்று) நீங்கள் எழுத விரும்பும் தொகுப்பானது குறுகிய அளவிலானப் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, மொழிபெயர்ப்பு குறிப்பேட்டில் "சோதனை" ஒரு புதிய தொகுதி உருவாக்குவதற்கு, உங்களுடைய கோப்பின் பெயர் ஆனது "மொழிபெயர்க்க / சோதனை / 01.md" என்று இருக்க வேண்டும்.

  • பொருத்தமான குறிப்பேட்டிற்காக toc.yaml என்ற பொருளடக்கத்தை ஒரு கோப்பானது உள்ளடக்கி இருக்க வேண்டும்.

Toc.yaml என்ற கோப்பில் உள்ள ஸிலக்கின் மதிப்பும் தகவல் தொகுதியும் (நீட்டிப்பு இல்லாமல்) ஒரே மாதிரியாக கோப்பகத்தின் பெயராக இருக்க வேண்டும் (இந்த எடுத்துக்காட்டில் இருக்கும் சோதனை).

  • ஸிலக் ஆனது தனித்துவமாக இருக்க வேண்டும், tA வின் மற்ற எந்த ஒரு களஞ்சியங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.

மற்ற டிஏ குறிப்பேடுகளுக்கான கட்டுரைகளுக்கான தெளிவான இணைப்புகளைக் கூடுமான வரையிலும் உருவாக்குவதற்கு இது தேவையாக இருக்கிறது.

உரிமம்

உரிமம் பெற்ற தகவல்களுக்கு LICENSE இதனைப் பார்க்கவும்.